மகனை பார்க்க பேரன் பேத்தி உடன் சிங்கப்பூர் சென்ற நடிகை ராதிகா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.

மகனை பார்க்க பேரன் பேத்தி உடன் சிங்கப்பூர் சென்ற நடிகை ராதிகா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  சொந்த கிராமத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் குடும்பத்துடன் கொண்டாட்டம்

மகனை பார்க்க பேரன் பேத்தி உடன் சிங்கப்பூர் சென்ற நடிகை ராதிகா 2

விளம்பரம்

ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  கருடன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

மகனை பார்க்க பேரன் பேத்தி உடன் சிங்கப்பூர் சென்ற நடிகை ராதிகா 3

விளம்பரம்

சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா.

மகனை பார்க்க பேரன் பேத்தி உடன் சிங்கப்பூர் சென்ற நடிகை ராதிகா 4

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஏஆர் ரஹ்மான் இசையில் சந்தோஷ் நாராயணன் குரலில் ராயன் படத்தின் Second Single வெளியாகியது

மகனை பார்க்க பேரன் பேத்தி உடன் சிங்கப்பூர் சென்ற நடிகை ராதிகா 5

தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.

மகனை பார்க்க பேரன் பேத்தி உடன் சிங்கப்பூர் சென்ற நடிகை ராதிகா 6

தனது பேரன் பேத்தி உடன் சிங்கப்பூர் சென்று உள்ளார் நடிகை ராதிகா.

மகனை பார்க்க பேரன் பேத்தி உடன் சிங்கப்பூர் சென்ற நடிகை ராதிகா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment