காதல் ஜோடிகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ரம்யாகிருஷ்ணன் புகைப்படங்கள்

இந்திய சினிமாவின் ராஜமாதா, நடிகை ரம்யாகிருஷ்ணன்.வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ரம்யாகிருஷ்ணன்.

காதல் ஜோடிகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ரம்யாகிருஷ்ணன் புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு அங்கீகாரம் கிடைத்த ஒரே படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படம் தான்.

காதல் ஜோடிகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ரம்யாகிருஷ்ணன் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தில் தனது நடிப்பினால் அனைவரையும் மிரட்டி தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகை என்கிற அந்தஸ்தினை பெற்றார்.இப்படத்தின் மூலம் ரம்யாகிருஷ்னன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ஆகினார்.

காதல் ஜோடிகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ரம்யாகிருஷ்ணன் புகைப்படங்கள் 3

விளம்பரம்

ரம்யா கிருஷ்ணன் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,மலையாளம் கன்னடம் என பழமொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிகையாக இன்று வரை வலம் வருபவர் இவர்.

காதல் ஜோடிகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ரம்யாகிருஷ்ணன் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது பல படங்களில் பிசியாகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இவருக்கு சினிமா உலகில் உச்சத்தில் அமரவைத்து.

காதல் ஜோடிகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ரம்யாகிருஷ்ணன் புகைப்படங்கள் 5

தற்போது படங்களுக்கு நடுவில் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.அதன்படி பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.முந்தய சீசன் 1லும் இவர் தான் நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது

காதல் ஜோடிகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ரம்யாகிருஷ்ணன் புகைப்படங்கள் 6

இவர் நடிகர் வினய் மற்றும் விமலராமன் வீட்டில் தீபாவளியை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

காதல் ஜோடிகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ரம்யாகிருஷ்ணன் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment