மகளுடன் சீரியல் நடிகை சஹானா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சஹானா.இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது என்று தான் கூறவேண்டும்,

மகளுடன் சீரியல் நடிகை சஹானா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் 1

விளம்பரம்

அந்தளவு தனது வில்லத்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  அழகே பொறாமைப்படும் பேரழகு.. நடிகை Keerthy Suresh-ன் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மகளுடன் சீரியல் நடிகை சஹானா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் 2

விளம்பரம்

இவர் சன் டிவியில் மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியிலும் சீரியல் நடித்துள்ளார்.பகல் நிலவு,அழகு என பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஹானா.

மகளுடன் சீரியல் நடிகை சஹானா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் 3

விளம்பரம்

மேலும் சன் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பாகிய தாலாட்டு சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கோவாவில் விடுமுறையை கொண்டாடிய விஜய் டிவி சின்னமருமகள் சீரியல் நாயகி புகைப்படங்கள்

மகளுடன் சீரியல் நடிகை சஹானா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் 4

விளம்பரம்

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரின் வீடியோக்களை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடருகிறது.

மகளுடன் சீரியல் நடிகை சஹானா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் 5

இவர் மருத்துவர் ஒருவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார்,

கட்டாயம் படிக்கவும்  அம்மாவின் 90வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சுஹாசினி மற்றும் மணிரத்தினம்

மகளுடன் சீரியல் நடிகை சஹானா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் 6

மேலும் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் சஹானா.இந்நிலையில் இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

மகளுடன் சீரியல் நடிகை சஹானா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் 7

தனது குடும்பத்துடன் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment