கணவருடன் தேனிலவு சென்ற நடிகை சாய் பல்லவி தங்கை பூஜா

சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.

கணவருடன் தேனிலவு சென்ற நடிகை சாய் பல்லவி தங்கை பூஜா 1

விளம்பரம்

இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் CWC சுஜிதாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

கணவருடன் தேனிலவு சென்ற நடிகை சாய் பல்லவி தங்கை பூஜா 2

விளம்பரம்

அப்பொழுது வரை இவர் இவ்வளவு பெரிய நடிகையாக உருவெடுப்பாரா என்பது யாருக்கும் தெரியாது.

கணவருடன் தேனிலவு சென்ற நடிகை சாய் பல்லவி தங்கை பூஜா 3

விளம்பரம்

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS ஜனனி மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் நடிக்கும் TRAIN பட நிறைவு விழா

கணவருடன் தேனிலவு சென்ற நடிகை சாய் பல்லவி தங்கை பூஜா 4

விளம்பரம்

பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ஆர்யாவின் CYCLE RIDE ஜெர்சியை வெளியிட்டார் நடிகர் சூர்யா

கணவருடன் தேனிலவு சென்ற நடிகை சாய் பல்லவி தங்கை பூஜா 5

தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் வருகிறார்.தற்போது இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில்ஸ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார்.

கணவருடன் தேனிலவு சென்ற நடிகை சாய் பல்லவி தங்கை பூஜா 6

அண்மையில் இவரது தங்கை பூஜாவுக்கு திருமணம் ஆகிய நிலையில், தற்போது கணவருடன் ஹனிமூன் சென்றுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment