ஈஷா மையத்தில் கடும் தியானம் செய்த நடிகை சமந்தா

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா.

ஈஷா மையத்தில் கடும் தியானம் செய்த நடிகை சமந்தா 1

விளம்பரம்

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  நான் சும்மா இந்த வீட்டுல சாப்பிடல.. பாண்டி கையில் காசை கொடுத்த கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

ஈஷா மையத்தில் கடும் தியானம் செய்த நடிகை சமந்தா 2

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஈஷா மையத்தில் கடும் தியானம் செய்த நடிகை சமந்தா 3

விளம்பரம்

மேலும் பாலிவுட்டிலும் தற்போது நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.

ஈஷா மையத்தில் கடும் தியானம் செய்த நடிகை சமந்தா 4

விளம்பரம்

அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன

கட்டாயம் படிக்கவும்  காஷ்மீருக்கு இரண்டாவது ஹனிமூன் சென்ற ஷ்ரேயா மற்றும் சித்து

ஈஷா மையத்தில் கடும் தியானம் செய்த நடிகை சமந்தா 5

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனதினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .

ஈஷா மையத்தில் கடும் தியானம் செய்த நடிகை சமந்தா 6

தற்போது சமந்தா ஈஷா மையத்தில் கடும் தியானம் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment