வெறித்தனமாக ஆட்டம் போட்டு காவாலாவை ஓரம் கட்டிய நடிகை சமந்தா

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர்நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

வெறித்தனமாக ஆட்டம் போட்டு காவாலாவை ஓரம் கட்டிய நடிகை சமந்தா 1

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் தற்போது நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் தாய்லாந்து நாட்டிற்க்கு விடுமுறைக்கு சென்ற தாலாட்டு சீரியல் நடிகை சஹானா

விளம்பரம்

அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன.புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனதினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

வெறித்தனமாக ஆட்டம் போட்டு காவாலாவை ஓரம் கட்டிய நடிகை சமந்தா 2

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இவருக்கு அடுத்ததாக குஷி படம் வெளியாக உள்ளது,தற்போது இந்தோனேசியாவில் விடுமுறையை கழித்து வரும் நடிகை சமந்தா தனது தோழியுடன் குத்தாட்டம் போட்டு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment