வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை சமந்தா

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை சமந்தா 1

விளம்பரம்

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  சகோதரிகளுடன் இன்று பிறந்தநாளை கொண்டாடிய சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை சமந்தா 2

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை சமந்தா 3

விளம்பரம்

மேலும் பாலிவுட்டிலும் தற்போது நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மனைவியை விவாகரத்து செய்தாரா நடிகர் ஜெயம் ரவி... வைரலாகும் தகவல்கள்

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை சமந்தா 4

விளம்பரம்

அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை சமந்தா 5

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனதினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் கார் ரேஸில் இறங்கிய நடிகர் அஜித்

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை சமந்தா 6

தற்போது இவர் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment