நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா.

நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  தனது சொந்த பண்ணையில் மாடுகளுக்கு உணவு வழங்கும் நடிகர் அர்ஜுன்

நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் தற்போது நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.

நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன

கட்டாயம் படிக்கவும்  திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பிரபல நடிகை சினேகா அடிக்கும் லூட்டி

நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனதினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .

நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

தற்போது சமந்தா எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் போல கெட்டப்பில் கலக்கிய சிறகடிக்க ஆசை மீனா

நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

நடிகை சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment