குடும்பத்துடன் தீவில் விடுமுறையை கொண்டாடிய நடிகை சமீரா ரெட்டி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி, குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார் இவர்.ஹிந்தி படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர்.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலாராமன் உடன் தேனிலவை வெளிநாட்டில் கொண்டாடிய நடிகர் வினய்

குடும்பத்துடன் தீவில் விடுமுறையை கொண்டாடிய நடிகை சமீரா ரெட்டி 1

விளம்பரம்

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தை தொடர்ந்து அஜித்குமாருக்கு ஜோடியாக அசல் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

குடும்பத்துடன் தீவில் விடுமுறையை கொண்டாடிய நடிகை சமீரா ரெட்டி 2

விளம்பரம்

இப்படி தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து தமிழ் சினிமாவை கலக்கினார்.

கட்டாயம் படிக்கவும்  கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு..! சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மியின் அழகிய புகைப்படங்கள்

குடும்பத்துடன் தீவில் விடுமுறையை கொண்டாடிய நடிகை சமீரா ரெட்டி 3

விளம்பரம்

இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் வேட்டை, இப்படத்திற்கு பிறகு திருமணம் செய்துகொண்டு படத்தில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

குடும்பத்துடன் தீவில் விடுமுறையை கொண்டாடிய நடிகை சமீரா ரெட்டி 4

விளம்பரம்

இவர் குடும்பத்துடன் டூர் சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கொட்டுக்காளி படத்தினை பார்க்க வந்த சினிமா பிரபலங்கள்

குடும்பத்துடன் தீவில் விடுமுறையை கொண்டாடிய நடிகை சமீரா ரெட்டி 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment