கோலாகலமாக நடைபெற்ற ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா வளைகாப்பு புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின்.

கோலாகலமாக நடைபெற்ற ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா வளைகாப்பு புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது, இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார்

கோலாகலமாக நடைபெற்ற ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா வளைகாப்பு புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகர் ஆக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்

கோலாகலமாக நடைபெற்ற ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா வளைகாப்பு புகைப்படங்கள் 3

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் இவரது நகைச்சுவை பெரும் பங்கு வகித்துள்ளது.

கோலாகலமாக நடைபெற்ற ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா வளைகாப்பு புகைப்படங்கள் 4

விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இவரது நகைச்சுவை திரையரங்கில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது

கோலாகலமாக நடைபெற்ற ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா வளைகாப்பு புகைப்படங்கள் 5

பின்னர் விஜயுடன் பீஸ்ட் மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் கலக்கி இருந்தார்.

கோலாகலமாக நடைபெற்ற ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா வளைகாப்பு புகைப்படங்கள் 3

இவர் மனைவி சங்கீத வளைகாப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment