PHOTOSHOOT-ல் நயன்தாராவையே மிஞ்சிய நடிகை சீதாவின் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாண்டியராஜன் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் சீதா,பாண்டியராஜன் இயக்கி நடித்த ஆண்பாவம் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று ரசிகர்களால் அதிக கவனம் பெற்றார் சீதா.

PHOTOSHOOT-ல் நயன்தாராவையே மிஞ்சிய நடிகை சீதாவின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்று முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார் சீதா.

PHOTOSHOOT-ல் நயன்தாராவையே மிஞ்சிய நடிகை சீதாவின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

1990களில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் நடிகை சீதா.தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துக்கொண்டு வந்தார் சீதா.

PHOTOSHOOT-ல் நயன்தாராவையே மிஞ்சிய நடிகை சீதாவின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவருக்கும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கு இடையே படம் நடிப்பின் பொழுது காதல் மலர்ந்தது,இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.மேலும் இவர்களுக்கு பெண் குழந்தையும் உள்ளது.

PHOTOSHOOT-ல் நயன்தாராவையே மிஞ்சிய நடிகை சீதாவின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் புரிந்துகொண்டனர்.

PHOTOSHOOT-ல் நயன்தாராவையே மிஞ்சிய நடிகை சீதாவின் புகைப்படங்கள் 5

தற்போது சீதா தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

PHOTOSHOOT-ல் நயன்தாராவையே மிஞ்சிய நடிகை சீதாவின் புகைப்படங்கள் 6

இவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

PHOTOSHOOT-ல் நயன்தாராவையே மிஞ்சிய நடிகை சீதாவின் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment