தமிழ் சினிமாவின் கனவு கன்னி சிம்ரனின் குடும்ப புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து சினிமாவை கலக்கியவர்.1997 ஆம் ஆண்டு இயக்குனர் சபாபதி இயக்கத்தில் வெளியாகிய வி ஐ பி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

தமிழ் சினிமாவின் கனவு கன்னி சிம்ரனின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்து அசத்தினார்.அஜித்க்குமாருக்கு இவர் ஜோடியாக நடித்த வாலி திரைப்படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

தமிழ் சினிமாவின் கனவு கன்னி சிம்ரனின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதன்மூலம் தொடர்ந்து தமிழ் படங்களை நடித்து முன்னணி நடிகையாக உருவாகினார்.

தமிழ் சினிமாவின் கனவு கன்னி சிம்ரனின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது வயது காரணத்தினால் கதாநாயகியாக சினிமாவில் நடிக்காமல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் கனவு கன்னி சிம்ரனின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் தமிழ் மொழி சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம்,தெலுங்கு மட்டும் ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் கனவு கன்னி சிம்ரனின் குடும்ப புகைப்படங்கள் 5

திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வரும் சிம்ரன் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் கனவு கன்னி சிம்ரனின் குடும்ப புகைப்படங்கள் 6

அண்மையில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக மஹான் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

தமிழ் சினிமாவின் கனவு கன்னி சிம்ரனின் குடும்ப புகைப்படங்கள் 7

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

தமிழ் சினிமாவின் கனவு கன்னி சிம்ரனின் குடும்ப புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment