குடும்பத்துடன் NEW YEAR-ஐ வரவேற்ற நடிகை சினேகா பிரசன்னா

நடிகை சினேகா மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தனது வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் தமிழ் சினிமா சினேகாவை அழைத்து.

குடும்பத்துடன் NEW YEAR-ஐ வரவேற்ற நடிகை சினேகா பிரசன்னா 1

விளம்பரம்

அதன்படி என்னவளே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்

குடும்பத்துடன் NEW YEAR-ஐ வரவேற்ற நடிகை சினேகா பிரசன்னா 2

விளம்பரம்

இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.

குடும்பத்துடன் NEW YEAR-ஐ வரவேற்ற நடிகை சினேகா பிரசன்னா 3

விளம்பரம்

2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கோவை ஈஷா வந்த லப்பர் பந்து நாயகி ஸ்வாசிகா

குடும்பத்துடன் NEW YEAR-ஐ வரவேற்ற நடிகை சினேகா பிரசன்னா 4

விளம்பரம்

இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார்.

குடும்பத்துடன் NEW YEAR-ஐ வரவேற்ற நடிகை சினேகா பிரசன்னா 5

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன்

குடும்பத்துடன் NEW YEAR-ஐ வரவேற்ற நடிகை சினேகா பிரசன்னா 6

இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment