குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய தேவதையை கண்டேன் பட நடிகை ஸ்ரீதேவி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார்.

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய தேவதையை கண்டேன் பட நடிகை ஸ்ரீதேவி 1

விளம்பரம்

இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும் மேலும் அவை ரசிகர்களால் ரசிக்கவும் படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் Reunion செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்.. ஜனனி உடன் விடுமுறையை கொண்டாடிய ஈஸ்வரி...

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய தேவதையை கண்டேன் பட நடிகை ஸ்ரீதேவி 2

விளம்பரம்

இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர்.

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய தேவதையை கண்டேன் பட நடிகை ஸ்ரீதேவி 3

விளம்பரம்

இவரின் மகன் அருண் விஜயும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்,மேலும் இவர் மகள் ஸ்ரீ தேவி விஜய்குமாரையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினர்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வரலக்ஷ்மி பூஜை நடத்திய KGF ராக்கி பாய் யாஷ்

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய தேவதையை கண்டேன் பட நடிகை ஸ்ரீதேவி 4

விளம்பரம்

ரிக்ஸா மாமா படத்தில் நடித்து அறிமுகமாகி நல்ல வரவேற்பினை பெற்றார்.இவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் காதல் வைரஸ்.இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த பிரியமான தோழி மாபெரும் ஹிட் கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  65ஆண்டு சினிமா பயண நிறைவை THUG LIFE படக்குழுவினருடன் கொண்டாடிய உலகநாயகன் கமல்ஹாசன்

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய தேவதையை கண்டேன் பட நடிகை ஸ்ரீதேவி 5

இதனை தொடர்ந்து தேவதையை கண்டேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்,இன்றுவரை இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய தேவதையை கண்டேன் பட நடிகை ஸ்ரீதேவி 6

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் ஈடுகாட்டவில்லை,தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிய தேவதையை கண்டேன் பட நடிகை ஸ்ரீதேவி 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment