இயக்குனர் மணிரத்தினம் வீட்டு மாடித்தோட்டம் – விவசாயம் செய்யும் நடிகை சுஹாசினி

1980 ஆம் ஆண்டு நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சுஹாசினி, இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகள் ஆவார்.

இயக்குனர் மணிரத்தினம் வீட்டு மாடித்தோட்டம் - விவசாயம் செய்யும் நடிகை சுஹாசினி 1

விளம்பரம்

பல படங்களில் நடிப்பினை தாண்டி கேமரா வேலைகள் மற்றும் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் மணிரத்தினம் வீட்டு மாடித்தோட்டம் - விவசாயம் செய்யும் நடிகை சுஹாசினி 2

விளம்பரம்

இவர் கதாநாயகியாக நடித்த படங்களில் கோபுரங்கள் சாய்வதில்லை படம் பெரிய வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் வீட்டு மாடித்தோட்டம் - விவசாயம் செய்யும் நடிகை சுஹாசினி 3

விளம்பரம்

அதேபோல் சிந்து பைரவி படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்துள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் வீட்டு மாடித்தோட்டம் - விவசாயம் செய்யும் நடிகை சுஹாசினி 4

விளம்பரம்

இவர் இயக்குனர் மணிரத்தினத்தினை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார்.

இயக்குனர் மணிரத்தினம் வீட்டு மாடித்தோட்டம் - விவசாயம் செய்யும் நடிகை சுஹாசினி 5

மணிரத்தினம் அண்மையில் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் வீட்டு மாடித்தோட்டம் - விவசாயம் செய்யும் நடிகை சுஹாசினி 6

இவர் சொந்தமாக வீட்டு மாடியில் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகிறார்

இயக்குனர் மணிரத்தினம் வீட்டு மாடித்தோட்டம் - விவசாயம் செய்யும் நடிகை சுஹாசினி 7

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

இயக்குனர் மணிரத்தினம் வீட்டு மாடித்தோட்டம் - விவசாயம் செய்யும் நடிகை சுஹாசினி 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment