காதலில் விழுந்தேன் பட கதாநாயகி சுனைனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

2005 ஆம் ஆண்டு வெளியாகிய குமார் மற்றும் குமாரி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் சுனைனா,இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை இருப்பினும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார்.

காதலில் விழுந்தேன் பட கதாநாயகி சுனைனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார்,இவர் முதலில் காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்து அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அனைவரையும் அசரவைக்கும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் மனைவி கிகி புகைப்படங்கள்

காதலில் விழுந்தேன் பட கதாநாயகி சுனைனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்று கொடுத்தது,இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் சுனைனா,இப்படத்தினை தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.

காதலில் விழுந்தேன் பட கதாநாயகி சுனைனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

பின்னர் இவர் நடிப்பில் வெளியாகிய மாசிலாமணி திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம்

காதலில் விழுந்தேன் பட கதாநாயகி சுனைனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்து நடிக்க தொடங்கினார்,தற்போது தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

காதலில் விழுந்தேன் பட கதாநாயகி சுனைனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

இவருக்கு அடுத்ததாக கதாநாயகியாக நடித்த ரெஜினா படம் வெளியாக உள்ளது.தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடிய இயக்குனர் செல்வராகவன்

காதலில் விழுந்தேன் பட கதாநாயகி சுனைனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment