குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகை பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் சில படங்களுக்கு பின்னர் படவாய்ப்பில்லாமல் நடிப்பதற்கு இடைவெளி விட்டு வருகின்றனர்.

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகை பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இதில் நடிகை ஸ்ரீதிவ்யா,கயல் ஆனந்தி உட்பட பல நடிகைகளும் அடங்குவர்.

கட்டாயம் படிக்கவும்  அமரன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய மத்திய அமைச்சர்

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகை பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

அந்தவகையில் ஒரே படத்தில் காணாமல் போனவர் தான் நடிகை தனன்யா.

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகை பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

இவர் நடித்த குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.2009 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் கதாநாயகனாக ராமகிருஷ்ணன் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  பருத்திவீரன் பட பிரியாமணியின் அழகிய புகைப்படங்கள்

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகை பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகை பிறந்தநாள் கொண்டாட்டம் 5

இப்படத்திற்கு பிறகு இவருக்கு சரியான படவாய்ப்புகள் இல்லாததால் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்

குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகை பிறந்தநாள் கொண்டாட்டம் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment