நடிகை த்ரிஷா மேல் விழுந்து நசுக்கி எடுத்த தோழிகள்…பாவம்ங்க த்ரிஷா

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நடிகை த்ரிஷா மேல் விழுந்து நசுக்கி எடுத்த தோழிகள்...பாவம்ங்க த்ரிஷா 1

விளம்பரம்

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் செப்டெம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது

நடிகை த்ரிஷா மேல் விழுந்து நசுக்கி எடுத்த தோழிகள்...பாவம்ங்க த்ரிஷா 2

விளம்பரம்

தற்போது த்ரிஷா தோழிகளுடன் இணைந்து சேட்டை செய்த வீடியோ வெளியாகியுள்ளது.இந்த வீடியோவில் த்ரிஷா தோழிகளுடன் குழந்தை போல விளையாடியுள்ளார்.தோழிகள் அனைவரும் நடிகை த்ரிஷா மேல் விழுந்து அவரை கட்டியணைத்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் த்ரிஷா நண்பர்களுடன் எப்படி விளையாடுகிறார் குழந்தை போல என அவரை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர் மேலும் வீடியோவை ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்

விளம்பரம்

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment