திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நடிகை த்ரிஷா

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நடிகை த்ரிஷா 1

விளம்பரம்

இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நடிகை த்ரிஷா 2

விளம்பரம்

தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார்.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நடிகை த்ரிஷா 3

விளம்பரம்

ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நடிகை த்ரிஷா 4

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இவர் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்,

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நடிகை த்ரிஷா 2

இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.தற்போது இவர் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்து உள்ளார். புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment