கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது திருமகள் சீரியல் தான்.இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தாய்மார்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் வாணி போஜன்.

கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன் 1

விளம்பரம்

அவரது சினிமா வாழ்க்கைக்கே பிள்ளையார் சுழி போட்டதே சீரியல் தான்,இந்த தொடரில் இவருக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பு தற்போது இவரை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி

கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன் 2

விளம்பரம்

வெள்ளித்திரையில் இவருக்கு நிரந்தர இடம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன் 3

விளம்பரம்

ஓஹ் மை கடவுளே என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார் பின்னர் மலேசியா டு அம்னீசியா படத்தில் கதாநாயகியாக நடித்தார்.தற்போது பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஹரி வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட மாமனார் விஜயகுமார்

கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன் 4

விளம்பரம்

இவருக்கு அண்மையில் கதாநாயகியாக நடித்த செங்களம் வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது .இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வாணிபோஜன் நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மஹாலக்ஷ்மி போல சேலையில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன் 5

தற்போது இதுவரை ஹோம்லி லுக்கில் இருந்த வாணிபோஜன் செம்ம மாடர்ன் ஆக மாறி அசத்தியுள்ளார்.

கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment