சிட்டிசன் பட கதாநாயகி வசுந்தரா சமீபத்திய புகைப்படங்கள்

2000களில் தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவை கலக்கியவர் நடிகை வசுந்தரா,இவர் முதலில் சினிமாவில் பாடகியாக தான் அறிமுகம் ஆகினார்,பல வெற்றி பாடல்களிலும் இவர் குரல் தான் உள்ளது.

சிட்டிசன் பட கதாநாயகி வசுந்தரா சமீபத்திய புகைப்படங்கள் 1

விளம்பரம்

1999ஆம் ஆண்டு ஏஆர் இசையில் வெளியாகிய முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி என்ற பாடலை பாடி அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள்

சிட்டிசன் பட கதாநாயகி வசுந்தரா சமீபத்திய புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவே உடனே ஒப்புக்கொண்டு முதல் படமே உலகநாயகனுக்கு ஜோடியாக ஹே ராம் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  அழகே பொறாமைப்படும் பேரழகு.. நடிகை Keerthy Suresh-ன் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சிட்டிசன் பட கதாநாயகி வசுந்தரா சமீபத்திய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தமிழில் அஜித்திற்கு ஜோடியாக சிட்டிசன் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்,இப்படமும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

சிட்டிசன் பட கதாநாயகி வசுந்தரா சமீபத்திய புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த வசுந்தரா தமிழில் இருந்து ஹிந்திக்கு தாவினார்.பின்னர் ஹிந்தியிலும் வாய்ப்பு குறைந்தது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் அட்லீ உடன் செம்ம ரொமேன்டிக் போட்டோஷூட் நடத்திய மனைவி பிரியா அட்லீ

சிட்டிசன் பட கதாநாயகி வசுந்தரா சமீபத்திய புகைப்படங்கள் 5

தற்போது நடிப்பிற்கு முழு இடைவெளி விட்டுள்ளார் வசுந்தரா,நடிக்காவிட்டாலும் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிட்டிசன் பட கதாநாயகி வசுந்தரா சமீபத்திய புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment