நடிகை அதிதி சங்கரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

கோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக ஜொலிப்பவரில் ஒருவர் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.

நடிகை அதிதி சங்கரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் அட்லீ உடன் செம்ம ரொமேன்டிக் போட்டோஷூட் நடத்திய மனைவி பிரியா அட்லீ

நடிகை அதிதி சங்கரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வர்க்கலாவில் விடுமுறையை கொண்டாடி வரும் சின்ன மருமகள் சீரியல் நாயகி தமிழ் செல்வி

நடிகை அதிதி சங்கரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ளார் அதிதி.அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

நடிகை அதிதி சங்கரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த மாவீரன் திரைப்படம் வருகிற 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இப்படத்திற்கு இவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் தாய்லாந்து நாட்டிற்க்கு விடுமுறைக்கு சென்ற தாலாட்டு சீரியல் நடிகை சஹானா

நடிகை அதிதி சங்கரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

நேற்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ,இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை அதிதி சங்கரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

ரசிகர்கள் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை அதிதி சங்கரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment