மணப்பெண் கோலத்தில் நடிகை அதிதி சங்கர்… அதுக்குள்ள கல்யாணமா என பதறிய ரசிகர்கள்

கோலிவுட்டில் தற்போது மிகவும் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கத்தாலா கண்ணால குத்தாத நீ என்னை..நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தீயாய் வைரல்

மணப்பெண் கோலத்தில் நடிகை அதிதி சங்கர்... அதுக்குள்ள கல்யாணமா என பதறிய ரசிகர்கள் 1

விளம்பரம்

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ளார் அதிதி.அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா அண்ணியின் அழகிய புகைப்படங்கள்

மணப்பெண் கோலத்தில் நடிகை அதிதி சங்கர்... அதுக்குள்ள கல்யாணமா என பதறிய ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இவர் மணப்பெண் கோலத்தில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்து அதிதி உங்களுக்கு கல்யாணமா அதுவும் இவ்வளவு சீக்கிரமாகவா என அதிர்ச்சியாகியுள்ளனர் ரசிகர்கள்.ஆனால் இவர் புகைப்படம் எடுப்பதற்காக மணப்பெண் கோலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் அதிதி ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  சகுனி மற்றும் மாஸ் பட நடிகை பிரனீதாவின் இரண்டாவது வளைகாப்பு புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment