கண்ணீர் வரும் அளவு விழுந்து சிரித்த நடிகை அதிதி சங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர்.குறைந்த அளவே படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.காரணம் இவர் படத்தில் உள்ள கதையும் அதில் இருக்கும் பிரம்மாண்டமும் தான்.பல முன்னணி நடிகர்களும் இவர் நடிப்பில் ஒருமுறையாவது நடித்துவிடமாட்டோமா என ஏங்கி வருகின்றனர்.தற்போது இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஆர்சி 15 என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிய எந்திரன்,2.0 போன்ற படங்கள் எல்லாம் மாபெரும் வரவேற்பினையும் வசூலையும் தமிழ் சினிமாவுக்கு பெற்று கொடுத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கண்ணீர் வரும் அளவு விழுந்து சிரித்த நடிகை அதிதி சங்கர் 1

விளம்பரம்

இவரது மகளை தற்போது படத்தில் அறிமுகம் செய்துள்ளார்.நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தின் மூலம் அதிதிசங்கர் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.அண்மையில் இப்படத்தில் இருந்து கஞ்சா பூவே கண்ணழகி எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.சூரி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதிதியின் முதல் படம் என்பதால் அதனை காண இயக்குனர் ஷங்கரும் ஆவலாக உள்ளார்.

கண்ணீர் வரும் அளவு விழுந்து சிரித்த நடிகை அதிதி சங்கர் 2

விளம்பரம்

இந்நிலையில் இணையத்தளத்தில் எங்கும் அதிதி சங்கர் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தான் வைரலாகி வருகிறது.படம் வெளியாவதற்கு முன்னரே அவருக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் கூடியுள்ளது.இவர் சிறிது சிறிதாக செய்ய கூடிய விஷயங்களை இவரது ரசிகர்கள் ரசித்து இணையத்தில் பெருமளவு ஷேர் செய்து வருகின்றனர்.தற்போது இவர் விருமன் பட நிகழ்ச்சியில் விழுந்து விழுந்து கண்களில் கண்ணீர் வரும்வரை சிரித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அதிதி எவ்வளவு கியூட் ஆக சிரிக்கிறார் என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://youtu.be/VTJdjuwu194

விளம்பரம்

Embed video credits : Behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment