முன்னாள் கணவர் தனுஷ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தந்தையை போல சினிமாவில் நடிக்காமல் 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

முன்னாள் கணவர் தனுஷ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்கள் 1

விளம்பரம்

முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் ஐஸ்வர்யா.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது.

முன்னாள் கணவர் தனுஷ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் கவுதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற திரை படத்தினை இயக்கினார்.

முன்னாள் கணவர் தனுஷ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்கள் 3

விளம்பரம்

தமிழ் சினிமாவில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.இப்படத்திற்கு பிறகு இவர் குடும்ப வாழ்க்கையினை முழுவதுமாக கவனித்துக்கொண்டதால் படம் இயக்கவில்லை.சினிமாவில் இயக்கத்தில் நீண்ட இடைவெளியை இவர் விட்டார்.

முன்னாள் கணவர் தனுஷ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது முன்னாள் கணவர் தனுஷ் உடன் விவாகரத்து ஆன நிலையில் யோகா மற்றும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார்.அண்மையில் இவர் இயக்கிய ஆல்பம் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றது.

முன்னாள் கணவர் தனுஷ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்கள் 5

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு லால் சலாம் என்ற புதிய படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தில் சூப்பர் ஸ்டார்,விக்ராந்த்,விஷ்ணு விஷால் நடித்துள்ளனர்.

முன்னாள் கணவர் தனுஷ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்கள் 6

விவாகரத்துக்கு முன்பு தனுஷ் வீட்டில் ஐஸ்வர்யா பிறந்தநாள் கொண்டாடிய பழைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னாள் கணவர் தனுஷ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment