மகன்களுடன் ஜாலியாக ட்ரிப் சென்ற ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தந்தையை போல சினிமாவில் நடிக்காமல் 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மகன்களுடன் ஜாலியாக ட்ரிப் சென்ற ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 1

விளம்பரம்

முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் ஐஸ்வர்யா.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது.

கட்டாயம் படிக்கவும்  வியட்னாம் நாட்டில் விடுமுறையை கொண்டாடும் சீரியல் நடிகை கேபிரியல்

மகன்களுடன் ஜாலியாக ட்ரிப் சென்ற ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் கவுதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற திரை படத்தினை இயக்கினார்.

மகன்களுடன் ஜாலியாக ட்ரிப் சென்ற ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3

விளம்பரம்

தமிழ் சினிமாவில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.இப்படத்திற்கு பிறகு இவர் குடும்ப வாழ்க்கையினை முழுவதுமாக கவனித்துக்கொண்டதால் படம் இயக்கவில்லை.சினிமாவில் இயக்கத்தில் நீண்ட இடைவெளியை இவர் விட்டார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சுஜிதா அண்ணியின் அழகிய புகைப்படங்கள்

மகன்களுடன் ஜாலியாக ட்ரிப் சென்ற ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 4

விளம்பரம்

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு லால் சலாம் என்ற புதிய படத்தினை இயக்கி இருந்தார்.

மகன்களுடன் ஜாலியாக ட்ரிப் சென்ற ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 5

தற்போது இவர் மகன்களுடன் வெளிநாட்டிற்கு விடுமுறைக்கு சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தோழிகளுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை மனிஷா கொய்ராலா

மகன்களுடன் ஜாலியாக ட்ரிப் சென்ற ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment