பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா.தாயை போல சினிமாவில் எதையாவது சாதிக்க வேண்டும் என எண்ணி காலெடி எடுத்து வைத்தவர்.1989 ஆம் ஆண்டு வெளியாகிய அடவிலோ அபிமன்யு என்ற தெலுங்கு படத்தின் மூலம் வெள்ளி திரைக்குள் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தமிழில் நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இதை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் மட்டும் தெலுங்கு படங்களில் நடிகையாக வலம் வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
எஜமான் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அசத்தியிருப்பார்.வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் நாடகங்கள் நடித்து அசத்தியுள்ளார் ஐஸ்வர்யா.இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஐஸ்வர்யா தற்போது பட வாய்ப்பு இல்லாமல் வருமானத்திற்காக சோப் விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார்.இவரின் சோக கதை தமிழ் சினிமா ரசிகர்களை பெரும் கவலை ஆக்கியுள்ளது.இந்நிலையில் இவருக்கு இரவு ஆபாசமாக சிலர் மெசேஜ் அனுப்பி வந்துள்ளனர்.
இதனால் கடுப்பாகிய ஐஸ்வர்யா தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.வீடியோவில் நாங்கள் சோப்பு தான் விற்கிறோம் உடம்பை விற்கவில்லை,இனி யாரவது என்னை தொந்தரவு செய்தால் உங்கள் வீட்டிற்கே வந்து உங்களை செருப்பால் அடிப்பேன் என எச்சரித்துள்ளார்.மேலும் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியவர்கள் புகைப்படத்தினை காண்பித்து கிழித்தெடுத்துள்ளார்.இவரின் இந்த பதிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Embed video credits : MULTI MOMMY
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in