தல தோனியை பற்றி கருத்து சொன்ன பாகிஸ்தான் வீரர் – வைரலாக்கும் ரசிகர்கள்

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான ஷோயிப் அக்தர், ஞாயிற்றுக்கிழமை அன்று ஷோயப் அக்தர் அவரது ட்விட்டர் பக்கத்தில் 20வது நிமிடம் கேள்வி பதில் லைவ் சேஷன் நடத்தினர். அதில் பல நூறு கிரிக்கெட் ரசிகர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை பதிவிட்டனர் மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் நிறைய கேள்விகள் எழுப்பினார்.

தல தோனியை பற்றி கருத்து சொன்ன பாகிஸ்தான் வீரர் - வைரலாக்கும் ரசிகர்கள் 1

விளம்பரம்

அந்த லைவ் நிகழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்களுடனான நேர்மையான உரையாடலின் போது, ​​அக்தர் பல கேள்விகளுக்கு பதிலளித்தார் மற்றும் அவரது பதில்களால் இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்றார்.

தல தோனியை பற்றி கருத்து சொன்ன பாகிஸ்தான் வீரர் - வைரலாக்கும் ரசிகர்கள் 2

விளம்பரம்

அதில் ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் நீங்க தோனியை பற்றி என்ன சொல்வீர்கள்? என்ற கேள்வி கேட்ட பாகிஸ்தான் ரசிகருக்கு அக்தர் பதில் அளித்துள்ளார். ” அது சகாப்தத்தின் பெயர் ” என்று மரியாதையுடன் கூறியுள்ளார்.

தல தோனியை பற்றி கருத்து சொன்ன பாகிஸ்தான் வீரர் - வைரலாக்கும் ரசிகர்கள் 3

விளம்பரம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் என்றே ஒரு பரபரப்பு நிச்சியம் இருக்கும். இந்நிலையில் கேப்டன் தல தோனியை பற்றி பாகிஸ்தான் வீரர் ஷோயிப் அக்தர்ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது . தோனி இதுவரை ஒரு நாள் போட்டியில் 10,773 ரன்கள் , டி20 போட்டியில் 4876 ரன்கள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 1617 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல தோனியை பற்றி கருத்து சொன்ன பாகிஸ்தான் வீரர் - வைரலாக்கும் ரசிகர்கள் 4

விளம்பரம்

அடுத்ததாக இந்திய ரசிகர் ஒருவர் இந்திய பேட்டிங் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு இடையில் ஒருவரை தேர்வு செய்யுமாறு அக்தரிடம் கேட்டார்.  அதற்கு திராவிட் என்று பதிலளித்தார். ஷோயிப் அக்தர்ன் இந்த பதிலகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் இவதின் டுவீட்களை வைரலாகி வருகின்றனர்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment