சொந்தமாக புதிய காரை வாங்கிய காதலர்கள் அமீர் மற்றும் பாவனி

நடனத்தின் மீது கொண்ட காதலால் அதில் எதையாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கினார் அமீர்.அப்படி வாழ்க்கையை தொடங்கி இன்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருப்பவர் தான் இவர்.

சொந்தமாக புதிய காரை வாங்கிய காதலர்கள் அமீர் மற்றும் பாவனி 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக இருந்தவர் அமீர்.மேலும் பல விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.தனது நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு இவர் முதன் முதலில் ஏன்டா தலையில் எண்ணெய் வைக்கல என்ற படத்தில் நடன இயக்குனராக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.

கட்டாயம் படிக்கவும்  தாய்மையின் முதல் அத்யாயத்தில்.. பாக்கியலட்சுமி ரித்திகா நிறைமாத போட்டோஷூட் புகைப்படங்கள்

சொந்தமாக புதிய காரை வாங்கிய காதலர்கள் அமீர் மற்றும் பாவனி 2

விளம்பரம்

இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தனக்கான நேரத்திற்காக காத்திருந்தார் அமீர். அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

சொந்தமாக புதிய காரை வாங்கிய காதலர்கள் அமீர் மற்றும் பாவனி 3

விளம்பரம்

சிறப்பாக விளையாண்டு மக்களின் கவனத்தினை அதிகம் ஈர்த்தார்.இந்த நிகழ்ச்சி மூலம் அதிக பிரபலம் ஆகினார் அமீர் மேலும் இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பாவனியை இவருக்கு பிடித்து போகவே இருவரும் காதலித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வீரம் பட குழந்தை நட்சத்திரம் யுவினாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

சொந்தமாக புதிய காரை வாங்கிய காதலர்கள் அமீர் மற்றும் பாவனி 4

விளம்பரம்

அதே சமயம் அமீர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.தனது புதிய படத்தினை இயக்கி வருகிறார்,இப்படத்தின் படப்பிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சொந்தமாக புதிய காரை வாங்கிய காதலர்கள் அமீர் மற்றும் பாவனி 1

தற்போது இவர்கள் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர்,இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து .வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment