சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்,அதற்கு வீட்டை விட்டு வெளியே வந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறார் . பாவனி தனது காதலை என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்வர் என காத்துக்கொண்டுள்ளார் அமீர்.தற்போது இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகின்றனர்.எப்படியாவது பாவனியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவில் உள்ளார் பாவனி.பாவனி குடும்பத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் அமீரை பிடித்து விட்டது.ஆனால் பாவனி தனது முடிவை இன்னும் வெளிப்படையாக சொல்லாமல் இருக்கிறார்
தற்போது இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகளில் மிரட்டல் நடனம் போட்டு வருகின்றனர்.தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் பொழுது இவர்கள் இருவரும் கியூட் ஆக சேட்டை செய்து விளையாடிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.வீடியோவில் ரசிகர்களுக்கு பாவனி முத்தம் கொடுக்க அதனை அமீர் பறித்துக்கொள்கிறார்.இதனால் பாவனி அமீரை செல்லமாக அடிக்கிறார்.இந்த வீடியோவை பார்த்த இவரது ரசிகர்கள் உங்க ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க என கூறி வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in