சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்,அதற்கு வீட்டை விட்டு வெளியே வந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறார் . பாவனி தனது காதலை என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்வர் என காத்துக்கொண்டுள்ளார் அமீர்.தற்போது இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகின்றனர்.எப்படியாவது பாவனியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவில் உள்ளார் பாவனி.பாவனி குடும்பத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் அமீரை பிடித்து விட்டது.
இந்நிலையில் அமீர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.இந்த பிறந்தநாளில் அமீருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து ஐ லவ் யு என கூறியுள்ளார்.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நண்பர்களாகிய அபிஷேக்,நிரூப் ,பிரியங்கா ஆகியோருடன் சேர்ந்து பாவனி,அமீருக்கு சர்பரைஸ் கொடுத்துள்ளார்.இந்த வீடியோ வெளியாகி வைரலாகியது.மேலும் தனது நண்பர்களுடன் அமீர் கேக் வெட்டி பாவனிக்கு ஆசையாக ஊட்டியுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது
https://www.youtube.com/watch?v=0stPiAdElGs&feature=youtu.be
Embed video credits : Behindwoodstv
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in