அமீர் குடும்பத்தினருடன் ஹோட்டலில் குத்தாட்டம் போட்ட ராஜு, இசைவாணி, தாமரை…..பிக்பாஸ் Reunion!

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 5 வெற்றிகரமா முடிவடைந்து இருக்கும் நிலையில் வெற்றியாளர் ராஜு, இசை வாணி, தாமரை அமீர் மற்றும் குடும்பத்தோட சேர்ந்து ஹோட்டல்ல குத்தாட்டம் போடுற வீடியோ இணையத்துல வைரல் ஆகிட்டு இருக்கு. பிக் பாஸ் -ஐ பொறுத்தவரை உலகெங்கிலும் தமிழ் பேசுற மக்கள் பாக்கற ஷோவா இருக்கு.ஒவ்வொரு தடவ நாமினேஷன் அப்போவும் ஒரு ஒரு போட்டியாளரும் லட்சக்கணக்குக்கள் ஓட்டு வாங்குறதும் சகஜமான நிகழ்வு.

அமீர் குடும்பத்தினருடன் ஹோட்டலில் குத்தாட்டம் போட்ட ராஜு, இசைவாணி, தாமரை.....பிக்பாஸ் Reunion! 1

விளம்பரம்

அதே மாதிரி வெற்றி பெற்றும் போட்டியாளர்களுக்கு 50 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படுது. அந்த வரிசைல சீசன் 5ல கலந்துக்கிட்ட போட்டியாளர்கள் ராஜு, இசைவாணி, தாமரை ஆகிய மூணு பேரும் அமீர் மற்றும் குடும்பத்தோட குத்தாட்டம் போட்ட வீடியோ இப்ப ட்ரெண்டிங்ல இருக்கு. பிக் பாஸ் வீட்டுல சைலன்ட் மோட்ல இருந்த நம்ம ராஜுவா இப்படி குத்தாட்டம் போடுறாருன்னு…..ராஜு ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி.!! Watch the Video Below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment