நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள்

தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கிகி விஜய்.இவரின் இயற்பெயர் யோக லட்சுமி.சின்னத்திரையில் வாய்ப்பு தேடிய இவருக்கு கலைஞர் தொலைக்காட்சி வாய்ப்பு வழங்கியது

நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள் 1

விளம்பரம்

அதன்படி கலைஞர் சேனலில் ஒளிபரப்பாகிய மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் கிகி

கட்டாயம் படிக்கவும்  கொட்டுக்காளி படத்தினை பார்க்க வந்த சினிமா பிரபலங்கள்

நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மட்டுமில்லாமல் ஜூனியர் சூப்பர் ஸ்டார் மற்றும் நாளைய இயக்குனர் போன்ற பிரபல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக சின்னத்திரையை வலம் வந்தார்.

நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள் 3

விளம்பரம்

மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளராக இன்று வரை வலம் வருகிறார் கிகி விஜய்.

கட்டாயம் படிக்கவும்  கட்சி கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள் 4

விளம்பரம்

பிரபல நடிகர் பாக்யராஜ் மகன் சாந்தனுவிற்கும் இவருக்கும் இடையே சிறுவயதில் இருந்தே நட்பு இருந்துவந்துள்ளது.

நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள் 5

நாளடைவில் நட்பு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் இருவரின் கல்யாணமும் நடைபெற்றது.இருவரும் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி

நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள் 6

நடிகர் சாந்தனு மற்றும் கிகி ஆகியோர் அடிக்கடி நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள் 7

இந்த வீடியோக்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது இவரின் லேட்டஸ்ட் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment