அர்ஜுன் தாஸின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகியது “அநீதி” படத்தின் டீசர்

நடிகர் அர்ஜுன் தாஸை தெரியாதவர்கள் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது,அந்தளவிற்கு தனது குரலால் பிரபலமாகி இருக்கிறார் இவர்.2019 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய கைதி படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார் அர்ஜுன் தாஸ்.இவரின் குரலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இப்படத்தில் இவரின் குரலின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் அதிகம் கவர்ந்தார் அர்ஜுன் தாஸ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  செம்ம COOL-ஆக விருது வழங்கும் விழாவிற்கு கிளம்பிய பாக்கியலட்சுமி நாயகி பாக்கியா

அர்ஜுன் தாஸின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகியது "அநீதி" படத்தின் டீசர் 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் கதாநாயகனாக சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்,அதன்படி இவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் அந்தகாரம்,இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுக்காவிட்டாலும் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.இப்படத்திற்கு பின்னர் விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

கட்டாயம் படிக்கவும்  ஆளே மாறிய சந்திரமுகி பட குழந்தை நட்சத்திரம் பொம்மி.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

அர்ஜுன் தாஸின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகியது "அநீதி" படத்தின் டீசர் 2

விளம்பரம்

தற்போது இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அநீதி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக தூஸ்ரா நடித்துள்ளார்,ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது,டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் வெற்றிபெற வேண்டும் என ரசிகர்கள் அர்ஜுன் தாஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment