தளபதி பிறந்தநாளுக்கு அனிருத் STUDIO-வில் பாட்டு பாடி கொண்டாடிய நெல்சன் அனிருத்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றல் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் நேசித்து வருகின்றனர்.தளபதி விஜய் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.இதனை ஆண்டு தோறும் ரசிகர்களும் மக்களுக்கு இனிப்பு வழங்கி,உதவிகள் வழங்கி விஜயின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் அட்லீ உடன் செம்ம ரொமேன்டிக் போட்டோஷூட் நடத்திய மனைவி பிரியா அட்லீ

தளபதி பிறந்தநாளுக்கு அனிருத் STUDIO-வில் பாட்டு பாடி கொண்டாடிய நெல்சன் அனிருத் 1

விளம்பரம்

தற்போது பல திரையரங்குகள் தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஹிட் படங்களான திருப்பாச்சி,மாஸ்டர் போன்ற படங்களை மீண்டும் ரிலீஸ் செய்து ரசிகர்களுடன் கொண்டாடி வருகின்றனர்.அண்மையில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் வெளிவந்த பீஸ்ட் படம் பெரும் தோல்வியை சந்தித்தது.இருப்பினும் படம் வசூலில் எந்த குறையும் இல்லாமல் அடித்து நொறுக்கி தான் வருகிறது.இதனால் தனது அடுத்த படத்தில் உஷாராக நடித்து வருகிறார் விஜய்.இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்

கட்டாயம் படிக்கவும்  ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள்

தளபதி பிறந்தநாளுக்கு அனிருத் STUDIO-வில் பாட்டு பாடி கொண்டாடிய நெல்சன் அனிருத் 2

விளம்பரம்

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்று தளபதி பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அனிருத் ஸ்டுடியோவில் இயக்குனர் நெல்சன்,அனிருத் மற்றும் பாடகர் பீஜர்ன் ஆகியோர் தளபதி பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியா ஜிம்கானா பாடலுக்கு முன்னே வரும் ஆங்கில வரி கொண்ட பாடலை பாடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.இந்த வீடியோவை அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகே பொறாமைப்படும் பேரழகு.. நடிகை Keerthy Suresh-ன் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment