விஜய் டிவியில் அதிக ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. முதலில் இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு தனி fan base இருக்கிறது. இதுவரை தமிழில் 4 சீசன்கள் முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது மக்களை மீண்டும் entertain செய்வதற்கு பிக் பாஸ் contestant களை வைத்து புது விதமான நிகழ்ச்சி ஒன்று இருக்கிரது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், நட்ப்பு , சண்டை , ஒற்றுமை என அனைத்துமே இருப்பதால் தான் மக்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் கடந்த சீசனில் அதிகளவில் சண்டைகள் இருந்தது. இதை தொடர்ந்து பிக் பாஸ் பிரபலங்களை வைத்து பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை துவங்கியுள்ளது விஜய் டிவி. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சன் டிவியின் தொகுப்பாளர் மற்றும் விஜய் டிவியின் பிக் பாஸ் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
BB ஜோடிகள் நிக்ஸ்ச்சியில் பிக் பாஸ் பிரபலம் ஷாரிக் குடன் சேர்ந்து நடனமாடும் photo வை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அனிதா சம்பத். அதற்கு கேவலமாக comment செய்த ஒருவரரின் மனைவியை அசிங்கப்படுத்தும் விதமாக அனிதா reply செய்துள்ளார். இது பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in