“கண்டவன் கூட நிக்குறது பெருமையா? கேவலமா இல்ல” comment செய்தவரின் மனைவியை அசிங்கப்படுத்திய அனிதா

விஜய் டிவியில் அதிக ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. முதலில் இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு தனி fan base இருக்கிறது. இதுவரை தமிழில் 4 சீசன்கள் முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது மக்களை மீண்டும் entertain செய்வதற்கு பிக் பாஸ் contestant களை வைத்து புது விதமான நிகழ்ச்சி ஒன்று இருக்கிரது.

கட்டாயம் படிக்கவும்  கோபியை போட்டு அடித்து துவைத்த ராதிகா.. தட்டி கேட்ட ஈஸ்வரிக்கும் கிழி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

"கண்டவன் கூட நிக்குறது பெருமையா? கேவலமா இல்ல" comment செய்தவரின் மனைவியை அசிங்கப்படுத்திய அனிதா 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், நட்ப்பு , சண்டை , ஒற்றுமை என அனைத்துமே இருப்பதால் தான் மக்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் கடந்த சீசனில் அதிகளவில் சண்டைகள் இருந்தது. இதை தொடர்ந்து பிக் பாஸ் பிரபலங்களை வைத்து பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை துவங்கியுள்ளது விஜய் டிவி. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சன் டிவியின் தொகுப்பாளர் மற்றும் விஜய் டிவியின் பிக் பாஸ் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

"கண்டவன் கூட நிக்குறது பெருமையா? கேவலமா இல்ல" comment செய்தவரின் மனைவியை அசிங்கப்படுத்திய அனிதா 2

விளம்பரம்

BB ஜோடிகள் நிக்ஸ்ச்சியில் பிக் பாஸ் பிரபலம் ஷாரிக் குடன் சேர்ந்து நடனமாடும் photo வை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அனிதா சம்பத். அதற்கு கேவலமாக comment செய்த ஒருவரரின் மனைவியை அசிங்கப்படுத்தும் விதமாக அனிதா reply செய்துள்ளார். இது பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ஞானத்தை அசிங்கமாக பேசிய கரிகாலன்.. அடித்து துவைத்த கதிர்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

"கண்டவன் கூட நிக்குறது பெருமையா? கேவலமா இல்ல" comment செய்தவரின் மனைவியை அசிங்கப்படுத்திய அனிதா 3

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment