லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் WORKING STILLS

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் WORKING STILLS 1

விளம்பரம்

தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலாக வெளியாகிய GOAT படத்தின் ட்ரைலர் இதோ..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் WORKING STILLS 2

விளம்பரம்

ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் WORKING STILLS 3

விளம்பரம்

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை நயன்தாராவை கைப்பிடித்து அழைத்து வரும் இரண்டு மகன்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் WORKING STILLS 4

விளம்பரம்

இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் WORKING STILLS 5

இதனை தொடர்ந்து அண்மையில் நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் களம் இறங்கிவிட்டார் நயன்

கட்டாயம் படிக்கவும்  கடற்கரையை சுத்தம் செய்த நடிகை ரெஜினா கேசன்ட்ரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் WORKING STILLS 6

தற்போது இவர் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75வது படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்திற்கு அன்னபூரணி என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் ஜெய் ,ரெடின் கிங்ஸ்லி,சத்யராஜ் என பல நடிகர்கள் நடித்து உள்ளனர்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் WORKING ஸ்டில்ஸ் தற்போது வெளியாகியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment