மூப்பில்லா தமிழே தாயே.!! தமிழ்த்தாய்க்கு ஏ.ஆர்.ரகுமான் சூடிய மணிமகுடம்..ஆல்பம் வெளியானது. | AR Rahman

ஆரம்பத்தில் இளையராஜாவிடம் கீபோர்டு வாசித்துக் கொண்டிருந்தவர்தான் ஏ.ஆர்.ரகுமான். பின்னர் ரகுமான் தன் சொந்த முயற்சியால் இசைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் 2000த்தில் தொடங்கி இன்று வரை தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறார். உலக அரங்கில் ஆஸ்கார் விருதை பெற்று தமிழகத்தை பெருமை கொள்ள செய்தார். மெல்லிசையில் ஏ.ஆர்.ரகுமானை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்னும் அளவிற்கு ரசிகர்களின் காதுகளில் மெல்லிசை என்னும் தேனை வார்த்தார். மேலும் துள்ளளிசையிலும் ஒரு ரவுண்டு வந்தார். தன்னடக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றின் உருவமாக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

மூப்பில்லா தமிழே தாயே.!! தமிழ்த்தாய்க்கு ஏ.ஆர்.ரகுமான் சூடிய மணிமகுடம்..ஆல்பம் வெளியானது. | AR Rahman 1
தமிழ் இசைத்துறையில் தவிர்க்க முடியாத ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ் நாட்டிலிருந்து இசைக்காக ஆஸ்கரை வென்றெடுத்த நாயகன். 90களின் இறுதிகளில் 2000-த்திலும் தனி ஒரு ஆளாக நின்று கொடிகட்டி பறந்தவர் ஏ.ஆர்.ரகுமான். வாழ்க்கையில் இன்பம், துன்பம், துக்கம், அழுகை, சிரிப்பு என எல்லாவற்றிற்கும் தனது இசையால் மருந்திட்டவர். இவரது பாடல்களை கேட்டு காதல் வாழ்க்கையை ஓட்டியவர்கள் பலர் உண்டு. பலரை காதலிக்க தூண்டியதும் இவரின் இசை ஒரு காரணம் எனலாம். பல புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து பலரை இசை துறையில் கரை சேர்த்தவர். இவரை ரசிகர்கள் “இசைப்புயல்” என்று செல்லமாக அழைப்பது உண்டு. Youtube Video Code Embed Credits: Maajja

விளம்பரம்

மூப்பில்லா தமிழே தாயே.!! தமிழ்த்தாய்க்கு ஏ.ஆர்.ரகுமான் சூடிய மணிமகுடம்..ஆல்பம் வெளியானது. | AR Rahman 2

ஏ.ஆர்.ரகுமான்-க்கு தமிழ் மீது மிகுந்த பற்று உள்ளது. 2010ம் ஆண்டு நடந்த செம்மொழி உலக தமிழ் மாநாட்டிற்கு இசை அமைத்து உலகையே தமிழகம் நோக்கி தனது பார்வையை திருப்பினார். அந்த பாடல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மூப்பில்லா தமிழே என்ற தமிழின் பெருமையை கூறும் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று துபாய் சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் இதை போட்டு காட்டிய பின்பு ரிலீஸ் செய்துள்ளார். தமிழின் மணிமகுடத்திற்கு மேலும் ஒரு ரத்தினம் பதித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அந்த ஆல்பம் சாங்கை நீங்களும் காண..Watch the below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment