உலக சினிமா முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏஆர் ரஹ்மான்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளிலும் இசையமைத்து பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர். இவர் ஹிந்தியில் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்திற்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்றார்.இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.தற்போது இவரை போல இவரது மகனையும் இசையமைப்பாளராக ஆக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.இவரது மகன் அமீனும் பல இசைக்கருவிகளை திறன்பட வாசிக்க கூடியவர் தான்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ஏ ஆர் ரஹ்மான் மகள் கதிஜாவிற்கு அண்மையில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அப்பாவை போலவே சினிமாவில் இசையில் சாதிக்க வேண்டும் என அவரது மூன்று குழந்தைகளும் இசையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.இவ்வாறு ஒரு இசை குடும்பத்தினையே ரஹ்மான் உருவாக்கி வருகிறார்.ரஹ்மானின் இசைக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை போல ரஹ்மானை பெருமை படுத்த கனடா நாடுஅங்குள்ள தெருவுக்கு ஏ ஆர் ரஹ்மான் பெயரை வைத்துள்ளார். இவ்வளவு பெரிய ஏ ஆர் ரஹ்மானை உருவாக்கியவர் இளையராஜா தனது குரு இளையராஜாவுடன் குழந்தை போல ரஹ்மான் பயணித்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளனர்,சென்னை விமான நிலையத்தில் குருவை சந்தித்த ரஹ்மான் அவருடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் குருவை மதிக்கும் ரஹ்மானை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in