சொந்த ஊரில் பிரம்மாண்ட மாளிகை கட்டிய VIJAYTV அறந்தாங்கி நிஷா… நிஷா வீட்டு HOME TOUR இதோ

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவையில் அசத்தி அறிமுகம் ஆகியவர் அறந்தாங்கி நிஷா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பவர் இவர்.பலர் தன்னை கேலி செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைப்பவர்.நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

சொந்த ஊரில் பிரம்மாண்ட மாளிகை கட்டிய VIJAYTV அறந்தாங்கி நிஷா... நிஷா வீட்டு HOME TOUR இதோ 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

சொந்த ஊரில் பிரம்மாண்ட மாளிகை கட்டிய VIJAYTV அறந்தாங்கி நிஷா... நிஷா வீட்டு HOME TOUR இதோ 2

விளம்பரம்

பல முயற்சிகளுக்கு பிறகு இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார் நிஷா.சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்தும் வருகிறார்.தற்போது இவர் சொந்தமாக கனவு வீடு ஒன்றை கட்டிவருகிறார்.இந்த வீட்டின் வேலை தற்போது முடிவடைந்துள்ளது.தற்போது நிஷா தனது வீட்டை சுற்றி காண்பித்து வீடியோ எடுத்து யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அறந்தாங்கி நிஷாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Embed video credits : KARUPPU ROJA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment