அர்ச்சனாவின் 41வது பிறந்தநாளுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த மகள் சாரா

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே.சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கியவர் அர்ச்சனா.

அர்ச்சனாவின் 41வது பிறந்தநாளுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த மகள் சாரா 1

விளம்பரம்

1999 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகினார்.இதுவே இவரது முதல் தொலைக்காட்சி என்ட்ரி ஆகும்.பின்னர் அங்கிருந்து சன் டிவியில் வாய்ப்பு கிடைக்கவே தொகுப்பாளராக களம் இறங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  WEEKEND-ஐ குடும்பத்துடன் கொண்டாடிய விஸ்வாசம் பட நடிகை அனிகா

அர்ச்சனாவின் 41வது பிறந்தநாளுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த மகள் சாரா 2

விளம்பரம்

இவர் முதல் முதலாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி காமெடி டைம்.இந்த நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை மக்களிடம் அளித்தது.இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

அர்ச்சனாவின் 41வது பிறந்தநாளுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த மகள் சாரா 3

விளம்பரம்

எல்லா தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பணியாற்றி விட்டார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார்.அர்ச்சனா.

கட்டாயம் படிக்கவும்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்

அர்ச்சனாவின் 41வது பிறந்தநாளுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த மகள் சாரா 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மூலம் இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் பெரும் வரவேற்பும் கிடைத்தது.இதனை தொடர்ந்து தொகுப்பாளராகவே தனது வாழ்க்கையை தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறார்.

அர்ச்சனாவின் 41வது பிறந்தநாளுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த மகள் சாரா 5

இவருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.அம்மாவை போல சுறுசுறுப்பான இவரும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார்.மேலும் யூடியூப் சேனல்கள் வைத்தும் இருவரும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.இவர்களின் யுடியூப் சேனலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

கட்டாயம் படிக்கவும்  மெழுகு டாலு நீ.. நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்படங்கள்

அர்ச்சனாவின் 41வது பிறந்தநாளுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்த மகள் சாரா 6

தற்போது இவரின் பிறந்தநாளுக்கு மகள் மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்,இவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment