Mad House மாதிரி இருந்துச்சி – அர்ச்சனா First Interview

கடந்த வாரம் நடந்த ஏவிக்ஷனில் மிக குறைவாக பார்வையாளர்களிடம் வாக்குகள் வாங்கியதால் பிக் பாஸ் வீட்டிலிருந்து அர்ச்சனா வெளியேறினார். இந்நிலையில் அவர் ஒரு சோமூக ஊடக சேனலுக்கு முதல் முறையாக பேட்டி கொடுத்துள்ளார். அந்த பெட்டியில் இதனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் எப்படி இருந்தது என பேசியுள்ளார் மற்ற போட்டியாளர்களை பற்றி தங்களின் கருத்துகளை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. Watch the video below.

Mad House மாதிரி இருந்துச்சி - அர்ச்சனா First Interview 1

விளம்பரம்

என்ன தான் அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சரியாக ரசிகர்கள் மனதில் இடம் பெறவில்லை என்றாலும் தற்போது அவர் வெளியிட்ட வீடியோவை பார்க்கும் பொழுது நிஜ வாழ்க்கையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. அன்பு பிக் பாஸ் வீட்டுக்குள் தோல்வி பாதையில் போகலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் நிரந்தரமாக வெற்றி பெறும் என்பதை நிருபித்து விட்டார் அர்ச்சனா.

அவர் வீட்டில் தன்னுடைய மகள் மற்றும் தாயுடன் சேர்ந்து கேக் வெட்டி தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார். அவர் நிஜ வாழ்க்கையில் பல சாதனைகளை செய்திருக்கிறார். ஆனால் அவர் குடும்பம் பற்றிய தெளிவை பிக் பாஸ் வீட்டில் தான் ரசிகர்களுக்கு காட்டினார். இதையடுத்து அவர் ரசிகர்களுடன் இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் – Watch Video Below | Video Embed Credits – (Wow Life Youtube Channel)

விளம்பரம்

Kadhaipomaa with Achuma - For the 1st time after Bigg Boss eviction | VJ Archana Talks her heart out

Title: Mad House மாதிரி இருந்துச்சி @ 3:15 minutes from the video.

விளம்பரம்

The video is embedded from Wow Life Official Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment