Secret ஆக மகளின் திருமணத்தினை நடத்திய ஏஆர் ரஹ்மான்..காரணம் என்ன?

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருபவர் ஏஆர் ரஹ்மான்.இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.இவர் இசைக்கேனே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Secret ஆக மகளின் திருமணத்தினை நடத்திய ஏஆர் ரஹ்மான்..காரணம் என்ன? 1

விளம்பரம்

இதில் கதிஜா ரஹ்மானிற்கு நேற்று திருமணம் நடைபெற்றது.கதிஜா ரஹ்மானின் கணவர் பெயர் தீன் ஷேக் முகமது.இவர் ஒரு சவுண்டு இன்ஜினியர். மேலும் இவர் ஏ ஆர் ரஹ்மானின் ஸ்டுடியோவில் தான் பணியாற்றி வருகிறார்.தற்போது திருமண புகைப்படத்தினை ட்வீட்டர் பக்கத்தில் பதிவேற்றி மன மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ரஹ்மான்,.

Secret ஆக மகளின் திருமணத்தினை நடத்திய ஏஆர் ரஹ்மான்..காரணம் என்ன? 2

விளம்பரம்

கொரோனா பரவல் காரணமாக ரஹ்மான் தனது மகளின் திருமணத்தினை எளிமையான முறையில் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது .ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவில் பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மணமக்களுக்கு தங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://youtu.be/9_M-srV6Wmc?t=20

விளம்பரம்

Embed video credits: behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment