தாறுமாறாக டப்பாங்குத்து போடும் அருவி சீரியல் கதாநாயகி… போடுற ஆட்டத்தை நீங்களே பாருங்க

1982 ஆம் ஆண்டு வெளியாகிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர் லிவிங்ஸ்டன்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்,இவர் நடித்த பல படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியையும் பெற்று கொடுத்தது.தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.கதாநாயகனாக ,நகைச்சுவை நடிகராக சினிமாவையே கலக்கியவர் லிவிங்ஸ்டன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

தாறுமாறாக டப்பாங்குத்து போடும் அருவி சீரியல் கதாநாயகி... போடுற ஆட்டத்தை நீங்களே பாருங்க 1

விளம்பரம்

இவருக்கு ஜோவிதா, ஜெம்மா என இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பூவே உனக்காக’ என்ற தொடரில் கதாநாயகி பூவரசி என்ற கேரக்டருக்கு தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் உயர்படிப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.பின்னர் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அருவி நாடகத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு இந்த நாடகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதனால் தொடர்ந்து நாடகத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

தாறுமாறாக டப்பாங்குத்து போடும் அருவி சீரியல் கதாநாயகி... போடுற ஆட்டத்தை நீங்களே பாருங்க 2

விளம்பரம்

இவருக்கு நடனம் என்றால் பிடிக்கும் என்பது இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடருபவருக்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.ஏனெனில் இவர் வெறித்தனமாக நடனமாடி வெளியிடும் வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி இவர் தற்போது அருவி சீரியல் வில்லி உடன் வெறித்தனமாக நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இருவரின் நடனத்தினையும் ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment