மேடையிலேயே கதறி அழுத அஸ்வின் புகழ் – வீடியோ

குக்கு வித் கோமாளி அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சி தற்போது நடந்து வரும் சீசன் 2 இல் குக்குகளாக அஸ்வின், கனி திரு, பாபா பாஸ்கர் மாஸ்டர், ஷகீலா, பவித்ரா, தர்ஷா, தீபா, மதுரை முத்து, ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில்  “பெஸ்ட் என்டேர்டைனர் ” என்ற விருது வழங்கி இவரை பெருமைப்படுத்தியது. மேலும் இந்த விருதை இவருக்கு ]வழங்கினர். விருதை பெற்று கொண்ட பின் பேசிய தருணத்தில் தான் கடந்து வந்த கடினமான பாதைகளையும், விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி என உருக்கமாக கூறினார்.

விளம்பரம்

மேடையிலேயே கதறி அழுத அஸ்வின் புகழ் - வீடியோ 1

அப்பொழுது அவர் உணர்ச்சிபெறுகி கண்ணீர் விட்டார். இந்த நிகழ்வு விழாவிற்கு வந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது. உழைத்தால் உயரலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தற்போது யாருமில்லை என்றே கூறலாம். இதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

Ashwin Cried On Stage 💔 - Behindwoods Digital Icons Awards 2021 | Cook With Comali Pugazh, Sivaangi

Video Credits: Trend Talks

விளம்பரம்

Credits: Behindwoods

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment