எல்லார்கிட்டயும் இப்படி வலிமை Update கேக்குறீங்க – அஸ்வின் வைரல் வீடியோ

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கும் திரைப்படம் தான் வலிமை.இத்திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்குள்ளாகவே அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட் ஏன் இன்னும் வரவில்லை என்று மதுரையில் போஸ்டர் அடித்தே ஒட்டி விட்டனர். இதனை அறிந்த நடிகர் அஜித் பெறும் வருத்தத்திற்க்கு உள்ளானார். ரொம்ப நாளாக வலிமை பட அப்டேட் வராததால் ரசிகர்கள் யாரைப்பார்த்தாலும் வலிமை பட அப்டேட் ஐ கேட்க ஆரம்பித்து விட்டனர்.தமிழக முதல்வர் பழனிச்சாமியின் கூட்டணியில் கூட கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

கட்டாயம் படிக்கவும்
கீர்த்தி சுரேஷின் ரங் தே படத்தின் ட்ரைலர் !

எல்லார்கிட்டயும் இப்படி வலிமை Update கேக்குறீங்க - அஸ்வின் வைரல் வீடியோ 1

விளம்பரம்

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மொயின் அலியிடம் ரசிகர்கள் வலிமை பட அப்டேட் ஐ கேட்டுள்ளனர். இதனை இந்திய அணி அஸ்வினிடம் மொயின் அலி வலிமை என்றால் என்ன என்று கேட்டுள்ளார். இதனால் குழப்பமடைந்த அஸ்வின் கூகுலில் சென்று வலிமை பற்றி பார்த்து சிரித்து விட்டாராம்.அதன்பிறகு தனது டுவிட் பகுதியில் கோலிவுட் திரைப்படம் கிரிக்கெட் மைதானத்தில் கூட பேசப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
Release பண்ண songs எதுவுமே படத்துல இருக்காது! தனுஷ் ரசிகர்களுக்கு shock கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.

தமிழ்நாட்டில் நாம் திரைப்படங்களை நாம் எவ்வளவு ரசிக்கிறோம் என்பதற்க்கு இது ஒரு உதாரணமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது போல வரைமுறை இல்லாமல் பார்க்கும் இடமெல்லாம் ரசிகர்கள் கேட்பது அஜித்திற்க்கு மிகவும் வருத்தமாக உள்ளது என்று டுவிட்டில் பதிவிட்டுள்ளார். இப்படி வலிமை பட அப்டேட் இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த அஸ்வினிடம் கூட ரசிகர்கள் கேட்டதாக தன்னுடைய யூடியூப் பதிவில் கூறியுள்ளார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்
நடிகை சாயிஷா latest dance ! வீடியோ உள்ளே

Video Credits: Ashwin Youtube Channel

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment