அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

விஜய் டிவிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் ஒருநாளும் தவறியதே இல்லை விஜய் தொலைக்காட்சி எனலாம்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் தான் விஜய் தொலைக்காட்சி இயங்கி வருகிறது என்று கூறினால் மிகையாகாது.இந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையினை கலக்கி வருகிறார்கள்,அந்தளவிற்கு தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்தி விடுகிறது விஜய் தொலைக்காட்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது 1

விளம்பரம்

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது. தற்போது விஜய் டிவி அது இது எது நிகழ்ச்சியை மீண்டும் நடத்த உள்ளது. இந்த சீசனை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்க உள்ளார். தற்போது இந்த சீஸனின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Adhu Idhu Yedhu Season 3 | 14th April 2024 - Promo 2

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment