குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகை பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் சில படங்களுக்கு பின்னர் படவாய்ப்பில்லாமல் நடிப்பதற்கு இடைவெளி விட்டு வருகின்றனர். இதில் நடிகை ஸ்ரீதிவ்யா,கயல் ஆனந்தி உட்பட பல நடிகைகளும் அடங்குவர். அந்தவகையில் ஒரே படத்தில் காணாமல் போனவர் …