இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகர் பிரேம்ஜியின் திருமண நிகழ்ச்சி
பிரபல இயக்குனர் கங்கை அமரனின் மகன்கள் தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி. இதில் பிரேம்ஜிக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை.திருமணத்தினை எதிர்பார்த்து தான் அவரும் காத்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் …